சென்னை: “தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ள தவெக, வித்தை காட்டி வருகிறது” என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். பல்வேறு கட்சிகளுக்குத் தாவியவர் நிர்மல்குமார் என்றும், அவர் தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அதிமுக யாருடைய தயவிலும் அரசியல் செய்யவில்லை என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு உரிமையில்லை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி!
