செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி செயல்படக் கூடாது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வலியுறுத்தியுள்ளார். மேம்பட்ட AI அமைப்புகள் தவறான முடிவுகளை எடுக்கவோ, பாதுகாப்பு பாதிப்புகளுக்கு உள்ளாகவோ வாய்ப்புள்ளதால், அவற்றைக் கண்காணிக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். AI செயல்பாடுகளை மனிதர்கள் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் உடனடியாக நிறுத்தவும் வழிவகை இருக்க வேண்டும் என்றும்
“AI-யை 100% நம்பக் கூடாது”.. மைக்ரோசாப்ட் CEO எச்சரிக்கை
