Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலத்தில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

சேலத்தில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

சேலம் சினிமா நகர் பகுதியில் உள்ள வெள்ளிக் குடோனில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான இந்தக் குடோனில் முகமூடி அணிந்து வந்த 4 பேர், காவலாளியைத் தாக்கிவிட்டு வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!