Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் வரதட்சணைக் கொடுமை – பெண் கண்ணீர் வீடியோ!

திருவாரூரில் வரதட்சணைக் கொடுமை – பெண் கண்ணீர் வீடியோ!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே வரதட்சணை கேட்டு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னைத் துன்புறுத்துவதாகப் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது இரண்டு குழந்தைகளுடன் தன்னை வீட்டுக்குள் பூட்டி வைத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், “நானும் என் குழந்தைகளும் உயிருடன் இருப்போமா எனத் தெரியவில்லை; இதுவே எனது இறுதி வாக்குமூலமாக இருக்கட்டும்” எனக் கண்ணீருடன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!