Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகம், தாராபுரம் எம்.எல்.ஏ.க்களாக மரகதம், சத்யபாமா பதவியேற்பு!

மதுராந்தகம், தாராபுரம் எம்.எல்.ஏ.க்களாக மரகதம், சத்யபாமா பதவியேற்பு!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இருவரும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.

error: Content is protected !!