Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின் படி தீபம் ஏற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அனைத்து ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!