அதிமுகவின் 6 MLA-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த வழக்கில், தலைமை நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, 6 MLA-க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேவேளையில், சம்பந்தப்பட்ட MLA-க்களின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து அடுத்த 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tags:தமிழகம் (tag)