Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆயுத பூஜைக்கு 6199 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜைக்கு 6199 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி 6,199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 17ஆம் தேி முதல் தொடர் விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் 2,300 பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!