Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் இருந்து ஆந்திரா புறப்பட்டு சென்றார் முதல்வர் விஜய்

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் ஆந்திரா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், அதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த திடீர் பயணம் மற்றும் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!