மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு கோயிலுக்குள் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுமி கூச்சலிட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பாதுகாவலரான விஷால் சிங் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது; இதனைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர்.
10 வயது சிறுமிக்கு கோயிலுக்கு வைத்து பாலியல் தொல்லை
