Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் சபாநாயகர், அமைச்சராக இருந்த தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக தனபால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள நிலையில், இவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், முதலமைச்சர் விஜய்யின் தவெக அமைச்சரவையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ளார்.

error: Content is protected !!