Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போப் லியோவின் வேண்டுகோளை ஏற்று புதின் எடுத்த முக்கிய முடிவு

போப் லியோவின் வேண்டுகோளை ஏற்று புதின் எடுத்த முக்கிய முடிவு

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரமான ஒலேஷ்கிக்கு அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க கோரி, அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து தொலைபேசி மூலம் போப் லியோ வைத்த வேண்டுகோளுக்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். போருக்கு முன்பு 24,000 ஆக இருந்த இந்நகரத்தின் மக்கள் தொகை, தற்போது வெறும் 1,700 ஆக குறைந்துள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது. தீவிர நெருக்கடியில் தவிக்கும் அங்குள்ள மக்களுக்கு இந்த நிவாரண உதவிப் பொருட்கள் பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!