Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி இடும்பன் கோயிலில் நகை திருட்டு – ஊழியர் உட்பட இருவர் கைது!

பழனி இடும்பன் கோயிலில் நகை திருட்டு–ஊழியர் உட்பட இருவர் கைது

திண்டுக்கல் பழனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயிலில், சில மாதங்களுக்கு முன்பு 20.5 பவுன் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26) மற்றும் அவரது நண்பர் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடிய நகைகளை உருக்கி விற்று ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!