பிரபல இசையமைப்பாளர் தேவா (76)காலமானார். காலையில் திடீரென நெஞ்சவலி ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. தேனிசை தென்றல் என அழைக்ககப்டும் இசையமைப்பாளர தேவா காலமானார். 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவர் 20.11. 1950ல் பிறந்துள்ளார். இவர் திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார்.
தேனிசை தென்றல் தேவா காலமானார்
