Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

75 வயது முதியவருடன் திருமணம் செய்யும் 30 வயது பெண்

உத்தரப் பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டத்தில் 75 வயது முதியவருக்கும், 30 வயது பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ராம்சுகர் என்ற முதியவரும், ரீனா ராஜ்புத் என்ற சமூக வலைதளப் பிரபலமும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே 45 வயது வித்தியாசம் உள்ள நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நவராத்திரிக்குப் பிறகு திருமணத் தேதி முடிவு செய்யப்படும் என பெண் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!