Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டோல்கேட் வசூல்-டெண்டர் அறிவிப்பு

டோல்கேட் வசூல் - டெண்டர் அறிவிப்பு

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC), சென்னை அருகே உள்ள உத்தண்டி மற்றும் கோவளம் சுங்கச்சாவடிகளில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகளை நிர்வகிக்க ரூ.1.89 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை புதிய தனியார் நிறுவனத்திற்கு வழங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!