Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இசையமைப்பாளர் தேவா மறைவு: ஆளுநர் அர்லேகர் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா மறைவு: ஆளுநர் அர்லேகர் இரங்கல்

தேனிசை தென்றல்’ என போற்றப்படும் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவா (76), திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (அக்.17) காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ள தமிழக ஆளுநர் அர்லேகர், மறக்க முடியாத பல பாடல்களால் தனித்துவம் பெற்றவர் தேவா என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!