சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை – உதவி எண் அறிவிப்பு.
“பொதுமக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் மழைநீர் தேங்கினாலோ, பிற உதவி தேவைப்பட்டாலோ 1913 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”
சென்னையில் கொட்டிதீர்த்த கனமழை. உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
*தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சென்னை வருகை.*
சென்னையில் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக பாரிமுனையில் 36.1 செ.மீ. அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ,
மீனம்பாக்கத்தில் 28.4 செ.மீ,
சாத்தாங்காட்டில் 26 செ.மீ,
திருவொற்றியூரில் 22.3 செ.மீ,
எண்ணூரில் 21.5 செ.மீ. மழை பதிவு -சென்னை மாநகராட்சி.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் (NDRF) இருந்து ஒரு குழுவினர் சென்னை வருகை.
