Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக நிர்வாகியின் 5 மாடி வணிக கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை

சென்னையை அடுத்த பெருங்குடியில் கிராம நத்தம் நிலத்தில், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் தவெக நிர்வாகி ஆர்.கார்த்திக்கின் 5 மாடி வணிகக் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த கே.விமல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மாநகராட்சியின் பதிலை ஏற்று மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

error: Content is protected !!