Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி கொடுக்கும் டோரதி: திருமா., புகழாரம்

ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி கொடுக்கும் டோரதி: திருமா.,புகழாரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார். மூன்றாம் பாலினத்தவரைச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையுடன் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தைத் துணிச்சலாக உருவாக்கியுள்ளார் என்றார். மேலும், ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர்களால் இப்படத்தை ஏற்க முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் முகத்தில் காரி உமிழும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.

error: Content is protected !!