Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2031-ஐ இலக்காக கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் தனுஷ்?

வரவிருக்கும் 2031-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதை தொடர்ந்து, மாவட்ட மற்றும் ஒன்றியம், நகரம், பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் மாநில நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!