Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை ரவுடி மதன் கொலை வழக்கு.. மேலும் 4 பேர் கைது

சிவகங்கை ரவுடி மதன் கொலை வழக்கு.. மேலும் 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், மேலமங்களத்தில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சந்தோஷ் (19), ஜெய மாணிக்ராஜ் (20), முத்து சூர்யா (20), விக்னேஷ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!