Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாதக வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேர் சிறையில் அடைப்பு

நாதக வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேர் சிறையில் அடைப்பு

தாராபுரம் இடைத்தேர்தலின்போது பதிவான 3 வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (அக்.20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, 9 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கார்த்திகா கைதுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!