Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.50 ஆயிரம் கடன் விவகாரம்.. குழந்தையை கொன்று தாய் தற்கொலை

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே சின்னநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (25). இவரது கணவர் நீதிராஜன் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். மகளிர் குழுவில் கணவருக்குத் தெரியாமல் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய விவரம் தெரிந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மனவேதனையில் இருந்த பிரியங்கா, 2 வயது மகள் திவ்யாவைக் கொன்றுவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!