Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய கூறல் மீன்கள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய கூறல் மீன்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் மிக அரிதான மூன்று ‘கூறல்’ வகை மீன்கள் சிக்கியுள்ளன. சர்வதேச அளவில் மருத்துவ துறை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான தையல் நூல் தயாரிப்பில் பயன்படும் காற்றுப்பையை கொண்டுள்ளதால்

‘கடல் தங்கம்’ என்று அழைக்கப்படும் இந்த மீன்கள், சந்தையில் சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளன. எதிர்பார்த்திராத வகையில் கிடைத்த இந்த அரிய வகை மீன்களால் அந்த பாம்பன் மீனவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

error: Content is protected !!