Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘விஸ்டாடோம்’ பெட்டி அறிமுகம்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிநவீன ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை – குருவாயூர் இடையே செங்கோட்டை வழியாகச் செல்லும் விரைவு ரயிலில், வரும் 2027 ஜனவரி 15 வரை சோதனை அடிப்படையில் இந்தப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அகலமான பெரிய கண்ணாடி ஜன்னல்கள், 360 டிகிரி கோணத்தில் சுழலும் சொகுசு இருக்கைகள் இதில் உள்ளதால், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைப் பயணிகள் முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும்.

error: Content is protected !!