Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

திருச்சி கருமண்டபம் கோரையாற்று பாலம் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டு இருந்த பீமநகர் மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 35) என்பவரை கண்டோன்மென்ட் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு சுரேஷ்குமாரை கைது செய்தார். பிறகு அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ 10 ஆயிரம் பணம், செல் போன், இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!