Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 4வயது சிறுவன் பலி

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 4வயது சிறுவன் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தீவிர டெங்கு காய்ச்சல் காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!