திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 81 ஆயிரத்து 768 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த புள்ளிவிவரங்களின்படி, அன்றைய தினம் சுமார் 34 ஆயிரத்து 18 பக்தர்கள் தங்களது தலைமுடி காணிக்கையை செலுத்தினர். மேலும், கோவில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 57 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பக்தர்களுக்காக 4 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதோடு, 2 லட்சத்து 28 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி கோவிலில் 81 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
