Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோவை மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவர் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என மாணவரின் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து, பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!