Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புழல் சிறையில் அன்பில் மகேஸ்-உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருந்தார்.

error: Content is protected !!