Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விபத்து- 2 டூவீலர்கள் மோதி வாலிபர் சாவு

திருச்சியில் விபத்து- 2 டூவீலர்கள் மோதி வாலிபர் சாவு

திருச்சி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர குமார் இவரது மகன் தமிழரசன் (31). இவர் நேற்று சென்னை மதுரை சாலையில் செட்டியாபட்டி பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது இவருக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்றவர் திடீரென்று பிரேக் போட தாக தெரிகிறது.அப்பொழுது பின் தொடர்ந்து தமிழரசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்எதிர்பாராதமாக மோதியது.இந்த விபத்தில் தமிழரசன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து சம்பவ குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!