Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொன்ற 18 வயது பெண்

சென்னை எண்ணூரில் பிறந்து சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தையை 18 வயது பெண் கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவால் பிநந்த குழந்தையின் கழுத்தை நெரித்து, சுவற்றில் இடித்து துடிதுடிக்க கொன்றுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினரிடம் அப்பெண் மறைத்து வந்த நிலையில், குழந்தை பிறந்த பின் அதனை கொன்று சிக்கியுள்ளார். பிரேதப் பரிசோதனையில் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. பெண்ணின் காதலனும் போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார்.

error: Content is protected !!