Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலைக் கைவிட மறுத்த பள்ளி மாணவி கொலை.. தந்தை கைது

காதலைக் கைவிட மறுத்த பள்ளி மாணவி கொலை.. தந்தை கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை கைவிடமறுத்த நிலையில் 14 வயது மகளை சிவசாத்திரி என்பவர் தனது மகளை கொலை செய்துள்ளார். காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் தந்தை ஆத்திரமடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகளை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையை கைது செய்தனர்.

error: Content is protected !!