Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பாசமுத்திரத்தில் தவெக – நாதக இடையே போட்டி.. சீமான்

ராமநாதபுரத்தில் தேவர் சிலைக்கு இன்று (அக்.30) நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திமுக – அதிமுக உடன் கூட்டணிவைத்து அம்பாசமுத்திரத்தில் போட்டியா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். திமுக மற்றும் அதிமுக பெருந்தன்மையுடன் அந்தத் தொகுதியில் போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தால் வரவேற்பேன். அம்பாசமுத்திரத்தில் தவெக – நாதக இடையே போட்டி இருக்கும்” என்றார்.

error: Content is protected !!