Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டையில் விஜய் பங்கேற்கும் விழா.. ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டையில் விஜய் பங்கேற்கும் விழா.. ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (நவ.2) பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!