Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னைக்கு 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள முரசு புயல்

சென்னைக்கு 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள முரசு புயல்

சென்னைக்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ‘முரசு’ புயல், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் (IMD) தெரிவித்துள்ளது. இப்புயல் ஆந்திராவின் ஓங்கோல் அருகே இன்று நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள்ளாக கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் காரணமாக கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படும் என்பதால், பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!