அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சி பெரும் பின்னடைவு.
ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றினால், அதிபர் ட்ரம்பின் எஞ்சிய 2 ஆண்டுப் பதவிக் காலத்தில் புதிய சட்டங்கள், நிர்வாக முடிவுகளில் பெரும் முட்டுக்கட்டை ஏற்படும்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளை முழுமனதுடன் ஏற்க தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
