Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 2,400 உயர்ந்து விற்பனை!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 13,100க்கும் விற்கப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தும் மாலையில் ரூ. 2,200 உயர்ந்து சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.210க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!