Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தரமான அரிசி வழங்க வேளாண்துறை அமைச்சர் உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்வேளாண்மை துறை அமைச்சர் வினோத் இன்று ஆய்வு கொண்டார். அப்போது அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து மாணவ – மாணவிகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். அதற்கு அரிசி தரமாக

இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். உடனடியாக அடுத்த முறை தரமான அரிசி வழங்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!