கோவை பெரியார் அறிவுலக புத்தக ஊழல் விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார். திரிஷா விஜய் போன்ற பெயர்களில் போலியாக புத்தகங்களை உருவாக்கி முறைகேடு செய்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அவர், ஜூன் 2026-ல் புத்தகங்கள் டெலிவரி செய்யப்பட்டபோது அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என கோரியுள்ளார். நேர்மையான அரசு எனில் திருடர்களின் விபரங்களை பகிர வேண்டும் என
புத்தக ஊழல்: தவெக அரசுதான் பொறுப்பு.. நடிகை கஸ்தூரி தாக்கு
