Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம், வெள்ளி விலை இன்று மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி தொடர்கிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.13,160-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,05,280-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. இன்று தீபாவளி என்பதால் மக்கள் தங்கம் வாங்க ஏதுவாக விலையில் மாற்றம்

error: Content is protected !!