மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், 10 வயது சிறுமியைத் தொடர்ந்து துன்புறுத்தி கர்ப்பமாக்கிய வழக்கில், 65 வயது காவலாளி உத்தம் நிகால்ஜேவுக்கு கல்யாண் நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. குற்றவாளி, சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2020 பிப்ரவரி 20-ல் சிசு இறந்து கிடந்ததைக் கண்டறிந்த பின்பே இக்கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும், குற்றவாளிக்கு ரூ.50,000 அபராதம் விதித்தும் நீதிபதி
10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது காவலாளிக்கு ஆயுள் சிறை..
