Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை…விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.

கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், புகழூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மேகமூட்டமாக இருந்த நிலையில் கரூரில் ஒரு சில இடங்களில் மாலையில் மழை பெய்து வருகின்றது.

கரூர் பழைய பேருந்து நிலையம், லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், திருக்காம்புலியூர், காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

error: Content is protected !!