வேலூர்: குடியாத்தம் அருகே பாமக பிரமுகரை கொன்றவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். முன்விரோதம் காரணமாக பாமக பிரமுகர் ஞானவேலை பூவரசன் சுட்டுக்கொன்றார். பூவரசன் பயன்படுத்திய துப்பாக்கியை மீட்க போலீசார் அழைத்துச் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற பூவரசனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
பாமக பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சுட்டுப்பிடிப்பு!
