Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபர் கைது

மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் தனியார் கல்லூரி பேருந்தை வழிமறித்து, மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற ஸ்ரீகாந்த் என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். தன்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த ஸ்ரீகாந்த், அந்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!