Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: தமிழக அரசு விளக்கம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதில் 165 மாணவர்கள் ஏற்கனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில் 84 மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்காக இதுவரை ரூ.30.24 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 மாணவர்கள் 2027 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!