Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெகவும் பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் -டிடிவி

தவெகவும் பாலியல் குற்றங்களும்” என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவிற்கு நாள்தோறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், All Is Well முதலமைச்சர் தவெகவினரிடமிருந்து பெண்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பி, சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், குற்றச்சம்பவங்களுக்கு காரணமான தவெகவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் முதல்வரை வலியுறுத்தியுள்ளார்

error: Content is protected !!