Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் தொல்லை.. தவெக ஒன்றியச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

பாலியல் தொல்லை.. தவெக ஒன்றியச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி நேற்று (நவ.12) மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். அதில், கருப்பசாமி சாதி ரீதியாகப் பேசி, தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் புகார் விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையிலான போலீசார் பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!