Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள் – டி.ஆர்.பி. ராஜா அறிவுரை!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள் – டி.ஆர்.பி. ராஜா அறிவுரை!

“முந்தைய ஆட்சியின் உழைப்பால் கிடைத்த முதலீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்க முடியாது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்” என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!